பிரபல நாளிதழின் வாக்கெடுப்பில் அஜித்தை முந்திய விஜய்!

Bookmark and Share

பிரபல நாளிதழின் வாக்கெடுப்பில் அஜித்தை முந்திய விஜய்!

இந்த ஆண்டின் மிகவும் மதிக்கத்தக்க நடிகர்கள் யார் எனும் பெயரில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் இரண்டாவது இடத்தில் சூர்யாவும் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் விஜய் மற்றும் அஜித் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த லிஸ்டில் அஜித் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions