அஜித், கமல், விஜய் இல்ல, ஜெயம் ரவி தான்!

Bookmark and Share

அஜித், கமல், விஜய் இல்ல, ஜெயம் ரவி தான்!

ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவில் வசூல் நாயகர்களின் வரிசையில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் முதல் இடங்களை அலங்கரிப்பர்.

ஆனால் இந்த வருடம் அஜித்தின் என்னை அறிந்தால், கமலின் உத்தமவில்லன், விஜயின் புலி ஆகிய படங்களின் வசூல் எதிர்பார்த்த அளவில் இல்லாத நிலையில், ஜெயம் ரவி நடித்து வெளிவந்த தனி ஒருவன் கிட்டத்தட்ட ரூ 75 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்று தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் என அனைவரையும் சந்தோஷ படவைத்தது. 

தனுஷின் மாரி, அனேகன், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை ஆகிய படங்களும் வசூலை குவிக்க தவறிய நிலையில், இந்த வருடத்தில் இதுவரை ஜெயம்ரவியின் தனி ஒருவனே முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கும் அஜித்தின் வேதாளம் படத்தின் வெற்றிக்காக ஆவலுடன் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions