என்ன ஆளுங்க அவரு? அஜித் பற்றி பிரபல இயக்குனரிடம் ஓபனாக பேசிய விஜய் - என்னாச்சு?

Bookmark and Share

என்ன ஆளுங்க அவரு? அஜித் பற்றி பிரபல இயக்குனரிடம் ஓபனாக பேசிய விஜய் - என்னாச்சு?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர் தல தளபதியான அஜித் மற்றும் விஜய், வருடத்திற்கு ஒரு படம் என்றாலும் இவர்களின் படங்களை திருவிழா போல கொண்டாடுவார்கள்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த வேலாயுதம் படத்தை இயக்கி இருந்தவர் மோகன் ராஜா, இதே நேரத்தில் தான் அஜித்தின் மங்காத்தா படமும் உருவாகி வந்தது.

இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடந்ததாம், அப்போது அஜித் சார் வேலாயுதம் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளார்.

 இதனையடுத்து தளபதி விஜய் மோகன் ராஜாவிடம் என்ன ஆளுங்க அவரு, செம அழகா இருக்காரு என தல அஜித்தை பற்றி பெருமையாக புகழ்ந்து பேசியுள்ளார், இதனை இயக்குனர் மோகன் ராஜாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions