அஜித்தால் பிரபல இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் - வெளிவந்த ரகசியத் தகவல்.!

Bookmark and Share

அஜித்தால் பிரபல இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் - வெளிவந்த ரகசியத் தகவல்.!

தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்புவான்களாக விளங்கி வருபவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களின் படங்கள் எப்போதும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தெறிக்க விட்டு வேட்டையாடும் என்பது அனைவரும் அறிந்ததே.

தளபதி விஜயை வைத்து அழகிய தமிழ்மகன் என்ற படத்தை இயக்கி இருந்தவர் பரதன், இந்த படத்தை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகே பரதனுக்கு பைரவா படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் விஜய்.

இதுகுறித்து பரதன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அழகிய தமிழ்மகன் படத்திற்கு பிறகு தல அஜித் மற்றும் சிவாவுடன் இணைந்து வீரம் படத்தில் டயலாக் டைரக்டராக பணியாற்றினேன். எனக்கு அது மிக சிறந்த படம். இந்த படத்தால் தான் விஜய் எனக்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்தார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?
விஜயின் மெகா ஹிட் படங்களில் நடிக்க மறுத்த அஜித் - அதிர்ச்சி ரிப்போர்ட் .!
பிரபல நடிகருக்கு ஜோடியாக ரி என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் நாயகி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
மீண்டும் ரிலீஸான தல தளபதி படங்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions