இது தாண்டா அஜித் ரசிகர்கள்! பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்

Bookmark and Share

இது தாண்டா அஜித் ரசிகர்கள்! பெருமையுடன் செய்த பிரம்மிப்பான விசயம்

அஜித் தனக்கென ஒரு தனி பாலிசி வைத்திருப்பார். எல்லோரிடமும் அன்புடன் பழகும் அவர் அமைதியை அதிகம் விரும்புவார். எத்தனை சோதனைகள் வந்தாலும் சோர்ந்து விடாமல் இருப்பதால் தான் இப்போதும் உச்சத்தில் இருக்கிறார்.

அவரை அதிகம் நேசிக்கும் ரசிகர்கள் அவரது கொள்கையையும் கடைபிடிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நீண்ட நாள் வருத்தம் அஜித் தற்போது நடித்து வரும் விசுவாசம் படம் பற்றிய எந்தவொரு அறிவிப்புகளும் இல்லாதது தான்.

அண்மையில் விஜய்யின் பிறந்தநாளுக்காக அவர் நடித்து வரும் சர்க்கார் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அசத்தியது. இதனால் விஜய் ரசிகர்கள் சிலர் சமூகவலைதளங்களில் அஜித்தையும், அஜித் ரசிகர்களையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். சிலர் வன்முறையை தூண்டுவது போல பேசி வந்தனர்.

இந்நிலையில் அஜித் போல பொறுமை காத்த அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து போன விசயங்களை வைத்து பழிவாங்கும் செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம். பொறுமை காப்போம்.

நாம் கொண்டாடவேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறது என அஜித்தின் பொன்மொழியான வாழு அல்லது வாழவிடு என்பதை குறிக்கும் வகையில் ஒரு டேக் (AJITHs LIVE AND LET LIVE) ஐ உருவாக்கி அமைதி புரட்சியில் இறங்கிவிட்டார்கள்.

 


Post your comment





Related News
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
அஜித்தால் சாதனை படைத்த கல்லூரி மாணவர்கள், விமானத்தின் ஸ்பெஷல் இதுதான்- படு உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
மொத்த அஜித் ரசிகர்கள், ரசிகர்களை கொண்டாடவைக்க வந்த சூப்பர் விசயம்!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions