விஜய்யை முந்திய அஜித் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

விஜய்யை முந்திய அஜித் – உற்சாகத்தில் ரசிகர்கள்

ரஜினி, கமல் கூட ஒரு கட்டத்திற்கு பிறகு பல மேடைகளில் தங்கள் நட்பை நிரூபித்து விட்டனர். ஆனால் விஜய், அஜித் நல்ல நண்பர்கள் தான் என்றாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது ரசிகர்களுக்கு இடையே பெரும் சண்டையை உருவாக்குகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு விஜய்யின் புலி, அஜித்தின் என்னை அறிந்தால் என இருவரின் படங்களும் ரிலிஸ் ஆகியுள்ளது. தமிழகத்தில் எப்போதும் சென்னை வசூல் மிகவும் முக்கியம்.

சென்னையில் விஜய்யின் புலி படம் 3 வார முடிவில் ரூ 5.02 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் வெளிவருவதற்கு சந்தித்த பிரச்சனை, சமூக வலைத்தள கிண்டல்கள், இதனாலேயே இப்படத்தின் வசூல் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது.

அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் 3 வாரத்தில் ரூ 5.71 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸில் தெரிவிக்கின்றனர். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனராம்.


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions