ஸ்ரீ தேவியின் மறைவு, வாய் திறக்காத அஜித், விஜய் - புலம்பும் பிரபலங்கள்.!

Bookmark and Share

ஸ்ரீ தேவியின் மறைவு, வாய் திறக்காத அஜித், விஜய் - புலம்பும் பிரபலங்கள்.!

இளம் வயதில் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய திரையுலகையே தன்னுடைய திறமையான நடிப்பினால் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்ரீ தேவி.

இவர் துபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டு மொத்த இந்திய திரையுலகிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தமிழில் விஜயின் புலி படத்தில் நடித்திருந்தார், ஆனால் விஜய் இன்னுமும் இவருடைய மறைவை பற்றி வாய் திறக்கவே இல்லை, இரங்கலும் தெரிவிக்கவில்லை.

அதேபோல் அஜித் ஸ்ரீ தேவி நடித்திருந்த இங்கிலிஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் குறைந்த நேர காட்சியில் நடித்து இருந்தார், ஆனால் அவரும் தற்போது வரை ஸ்ரீ தேவியின் மரணம் பற்றி பேசாதது வருத்தமளிப்பதாக திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions