அஜித் கதையில் விஜய் நடித்து அது ப்ளாக் பஸ்டர் ஆன கதை தெரியுமா?

Bookmark and Share

அஜித் கதையில் விஜய் நடித்து அது ப்ளாக் பஸ்டர் ஆன கதை தெரியுமா?

விஜய் நடித்த படங்களில் கமர்ஷியலாக மாபெரும் வெற்றிபெற்ற படங்களை பட்டியலிட்டால் அதில் திருப்பாச்சி நிச்சயம் டாப் பத்து இடங்களில் வந்துவிடும். கில்லிக்கு பிறகு விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த படம் அதுதான்.

இந்த படத்தின் மூலம்தான் பேரரசு இயக்குனர் ஆனார். ஆனால் முதலில் இந்த கதையை அவர் அஜித்துக்குதான் எழுதினாராம். ஆனால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் விஜய்யின் கால்ஷீட்டை வைத்திருந்ததால் விஜய்க்கு ஏற்ற மாதிரி இந்த கதையை மாற்றி எடுத்தாராம். எனினும் தனது மூன்றாவது படத்தில் தனது ஆசை நாயகன் அஜித்துடன் இணைந்து பணியாற்றினார் பேரரசு. அதுதான் திருப்பதி.


Post your comment





Related News
அஜித் விஜயுடன் எனக்கு சண்டையா? வருந்தும் கஞ்சா கருப்பு
‘அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க ‘ன்னு சொன்னாலும்,’ அஜித் விஜய்க்கு மட்டும்தானா?-முறைப்பில் விக்ரம்
ரஜினி சாதனை முறியடிப்பு, விஜய் சாதனையை முறியடிப்பாரா அஜித்?
விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே
அஜித் படத்தை தியேட்டரில் பார்த்து கைத்தட்டி பாராட்டிய விஜய்- வெளிவந்த நெகிழ்ச்சி சம்பவம்
அஜித், விஜய் இயக்குனரை திரும்பி பார்க்கவைத்த இளம் இயக்குனர்!
அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்
ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
அஜித்தின் அடுத்த படத்தில் உள்ள விஜய் சேதுபதி பட கனக்ஷன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions