அதிகமான மக்களுக்கு பிடித்த நடிகர் அஜித்தா? விஜயா? - மக்களின் முடிவு இதோ.!

Bookmark and Share

அதிகமான மக்களுக்கு பிடித்த நடிகர் அஜித்தா? விஜயா? - மக்களின் முடிவு இதோ.!

தமிழ் சினிமாவால் ரஜினிகாந்த, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல நடிகர்கள் இருந்தாலும் இவர்களில் அதிகமானோருக்கு பிடித்த நடிகர்கள் என்றால் அது அஜித்தும் விஜயும் தான்.

தமிழ் சினிமாவில் மெகா ஹிட் நடிகர்களாக வலம் வரும் அஜித் விஜய் ரசிகர்களிடையே எப்போதுமே போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் நேற்று எங்களது இணையதள பக்கத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது, அந்த கணிப்பில் அஜித், விஜய், தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோரில் உங்களின் மனம் கவர்ந்த நடிகர் யார் என கேட்கப்பட்டிருந்தது.

7883 பேர் வாக்களித்த அந்த கணிப்பில் 50 % வாக்குகளுடன் விஜய் முதலிடத்திலும், 31 % வாக்குகளுடன் அஜித் இரண்டாம் இடத்திலும் தனுஷ் மற்றும் சிம்பு முறையே 10% மற்றும் 9 % வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.


Post your comment





Related News
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?
அஜித்தால் பிரபல இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் - வெளிவந்த ரகசியத் தகவல்.!
விஜயின் மெகா ஹிட் படங்களில் நடிக்க மறுத்த அஜித் - அதிர்ச்சி ரிப்போர்ட் .!
பிரபல நடிகருக்கு ஜோடியாக ரி என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் நாயகி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
மீண்டும் ரிலீஸான தல தளபதி படங்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
விஜயை பின்பற்றுகிறாரா தல அஜித்? - விஸ்வாசம் படத்தால் குழப்பம்.!
ஸ்ரீ தேவியின் மறைவு, வாய் திறக்காத அஜித், விஜய் - புலம்பும் பிரபலங்கள்.!
சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions