விஜய், அஜித் பட சாதனையை முறியடித்த கார்த்தி!

Bookmark and Share

 விஜய், அஜித் பட சாதனையை முறியடித்த கார்த்தி!

வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடித்திருக்கும் படம் தோழா. கடந்த வெள்ளியன்று இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உலகமெங்கும் வெளியானது.

இதில் தோழாவின் தெலுங்கு பதிப்பு அமெரிக்காவில் மட்டும் முதல்நாளில் ரூ. 1.91 கோடி வசூல் செய்துள்ளது. இது அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விஜய்யின் புலி படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions