அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட விஜய் ரசிகர்கள்

Bookmark and Share

அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட விஜய் ரசிகர்கள்

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தல அஜித்தின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பேனர், போஸ்டர் என ரெடியாகி வர, இணையத்தள ரசிகர்கள் தினமும் ஒரு டாக் உலக அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அவர்களுக்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் ஒரு டாக் ட்ரெண்ட் செய்ய, இரண்டு தரப்பு ரசிகர்களுக்குமிடையே யார் டாக் முன்னணியில் இருக்கின்றது என போராட்டம் தான்.

விஜய்யின் டாக் பல மணி நேரங்கள் முன்னணியிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
தல ரசிகர் தளபதிக்காக கொடுத்த பரிசு
அஜித் விஜயை பலருக்கும் பிடிக்க இந்த ஒரு காரணமே போதும்! என்ன தெரியுமா
ஒரே வசனத்தை அஜித்தும், விஜய்யும் தங்கள் படத்தில் பேசியுள்ளது தெரியுமா?
விவேகம், விஜய் 61, இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை! என்ன தெரியுமா
தெறியின் மொத்த சாதனையையும் முறியடித்த விவேகம்
இந்த கோடையில் அஜித், விஜய், சூர்யா என பல பிரபலங்கள் எங்கெங்கு சென்றிருக்கிறார்கள் தெரியுமா?
அஜித் பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடிய விஜய் ரசிகர்! யார் அந்த பிரபலம்
அஜித் எப்படிப்பட்டவர், அரசியலுக்கு வருவேனா? விஜய்யின் அதிரடி பதில்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions