விஜய் அஜித் வேற லுக் ! ஆனால்? பிரபல அம்மா தீபாவின் ரியாக்‌ஷன் இதுதான்

Bookmark and Share

விஜய் அஜித் வேற லுக் ! ஆனால்? பிரபல அம்மா தீபாவின் ரியாக்‌ஷன் இதுதான்

தமிழ் சினிமாவில் லேட்டஸ்ட் அம்மா என்றால் பலரின் மனதிலும் பளிச்சிடுவது தீபா ராமானுஜம் தான். நினைவிற்கு வருகிறதா விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன். ஆம் அவரே தான்..

சாதாரண நடிகை என நினைத்து விடாதீர்கள். நிஜவாழ்க்கையில் இவர் ஒரு டயட்டீஷியன். தன் கணவரின் வேலை காரணமாக ஊர் ஊராக மாறியவர் கடைசியில் அதை விட்டுவிட்டு சினிமா பக்கம் வந்துவிட்டார்.

இதற்கு அஸ்திவாரம் என்னவோ தூர்தர்ஷன் அரசு தொலைக்காட்சி நிறுவனம் தான். அங்கு பல நாடகங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி நடித்திருகிறார். பின் அமெரிக்க சென்றவர் நாடக குழு ஒன்றை துவங்கினாராம்.

சில நாடகங்களை இயக்கியவர். சினிமாவில் இயக்குனராகும் ஆசையால் சென்னை வந்தாராம். பின் இது நம்ம ஆளு நயன்தாரா, ரஜினிமுருகன் சிவகார்த்திகேயன், ஸ்பைடர் மகேஷ் பாபு, விமானம் பிரித்விராஜ் ஆகியோருக்கு அம்மாவாக நடித்துள்ளார். விஜய், தனுஷ்க்கும் அம்மாவாக நடிக்க வேண்டும் ஆசை உள்ளது.

ஆனால் அஜித் இப்போது வேறு லுக்குக்கு மாறி விட்டார். அவருக்கு அம்மாவாக நான் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என தெரியவில்லையே.

 


Post your comment





Related News
அஜித் கோட்டையில் அட்டகாசம் செய்த மெர்சல் - எங்க தெரியுமா?
அஜித் விஜயின் அந்த 4 படங்களில் எது மாஸ் வசூல் - செம தகவல்.!
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
யாரு பெஸ்ட்? தலயா? தளபதியா? - ஓப்பனாக பேசிய ஓவியா.!
ஒரே நாளில் விவேகத்தின் மொத்த வசூலையும் தாண்டிய மெர்சல் கேரளா வசூல்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
விவேகத்தை விட மெர்சல் காட்சிகள் குறைவு- ஏன்?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions