விஜய் ரசிகையாக அஜித்தின் மைத்துனி?

Bookmark and Share

விஜய் ரசிகையாக அஜித்தின் மைத்துனி?

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷாமிலி நடிக்கும் புதிய படம் வீர சிவாஜி. படம் பற்றி இயக்குநர் கணேஷ் வினாயக் கூறூம்போது, “கதாநாயகனுக்கும் ஒரு குழந்தைக்கும் நடக்கும் பாச பிணைப்பை மையப்படுத்திய கதை. 

இதில் காதல், ஆக்ஷன், காமெடி கலந்து ஜனரஞ்சகமான படமாக உருவாகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.

இந்நிலையில் படத்தின் புகைப்படங்கள் நேற்று முதல் இணையங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில் ஷாமிலி இருசக்கர வாகனத்தில் வருகிறார் அந்த வாகனத்தின் முகப்பில் விஜய்யின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து படக்குழுவுக்குநெருங்கிய வட்டாரங்களில் படத்தில் ஷாமிலி விஜய் ரசிகையாம். மேலும் படத்தின் முக்கியமான காட்சியே இந்த விஜய் படத்தை வைத்துதான் எனத் கூறுகின்றனர். 

படத்தில் விஜய் ரசிகை என்பதை அழுத்தமாகச் சொல்லும் வகையில் காட்சிகள் இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions