அஜித், விஜய் குறித்து ஓப்பனாக பேசிய கார்த்தி - என்ன சொல்லறாரு பாருங்க.!

Bookmark and Share

அஜித், விஜய் குறித்து ஓப்பனாக பேசிய கார்த்தி - என்ன சொல்லறாரு பாருங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் கார்த்தி, இவருடைய நடிப்பில் சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படம் சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து கார்த்தி சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் இவரிடம் அஜித், விஜய் குறித்து கேட்டதால் கார்த்தி அவர்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அஜித் சார் ஜென்டில் மேன், அவரை பார்த்ததும் எனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது என கூறியுள்ளார், அதே போல தளபதி விஜயை நான் அண்ணாவுடன் கல்லூரியில் சந்தித்துள்ளேன், மிகவும் அமைதியானவர் தன்னம்பிக்கை உடையவர் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions