விஜய்யை வைத்து வேதாளம் படத்தை புரோமோட் செய்த ’தல’ ரசிகர்கள்?

Bookmark and Share

விஜய்யை வைத்து வேதாளம் படத்தை புரோமோட் செய்த ’தல’ ரசிகர்கள்?

கடந்த சில நாட்களுக்கு முன் 'வேதாளம்' பட டீசரை விஜய் பாராட்டியதாக புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தி பரவியது.

ஆனால் அதில் துளி கூட உண்மை இல்லையாம். அஜித்துக்கு மாரடைப்பு என ஒருவர் கிளப்பி விட்டதைப் போலத்தான் இந்த வேலையையும் செய்திருக்கிறார்களாம். 

விஜய் 'வேதாளம்' டீசரைப் பாராட்டியதாகச் சொல்லப்படும் புகைப்படம் 'சதுரங்க வேட்டை' டிரைலருக்காக விஜய் பாராட்டிய போது எடுத்த படம். அதை யாரோ ஒருவர் 'சதுரங்க வேட்டை' டிரைலரின் புகைப்படத்தை எடுத்துவிட்டு, ஃபோட்டோஷாப்  மூலம் அந்த இடத்தில் 'வேதாளம்' டீசரின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள் என்றும் இது எல்லாம் வேதாளம் படத்தை புரோமோட் செய்ய தான் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
இந்திய ட்ரெண்டிங்கில் உலா வரும் அஜித் பாடல் ’வீர வினாயகா’
அஜித்தின் வீர வினாயகா பாடல் இன்று நள்ளிரவில் ரிலீஸ்
அஜித்தின் அடுத்த சென்டிமென்ட்!
\'பாக்யராஜ்- ஊர்வசி\' யின் முந்தானை முடிச்சு பார்ட் 2: ஜூலையில் ரிலிஸ்..!
கின்னஸ் ‘பக்ரு’ வாழ்க்கை கதை படம் பொங்கல் அன்று ரிலீசாகிறது..!
அஜீத்தின் 54வது படத் தலைப்பு \'விநாயகம் பிரதர்ஸ்\'.
இலங்கையில் பாட்டு கச்சேரியா? மாணிக்கம் விநாயகம் வீடு முற்றுகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions