இதெல்லாம் மறக்க மாட்டேன், அஜித், விஜய் பற்றி பிரபல நடிகை ஓபன் டாக்.!

Bookmark and Share

இதெல்லாம் மறக்க மாட்டேன், அஜித், விஜய் பற்றி பிரபல நடிகை ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய், இவர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகைகள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இவர்களுடன் ஒரே சமயத்தில் இணைந்து நடித்தவர் காஜல் அகர்வால், தற்போது இந்த வருடத்தின் இறுதி நாளான இன்று தன்னால் மறக்க முடியாத அனுபவங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த பதிவில் அஜித், விஜய், ராணா, சிரஞ்சீவி போன்றவர்களுடன் நடித்த அனுபவங்களை மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions