ஒரே ஹோட்டலில் அஜித் விஜய் குடும்பம் - வெளிவராத தகவல்

Bookmark and Share

ஒரே ஹோட்டலில் அஜித் விஜய் குடும்பம் - வெளிவராத தகவல்

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் - விஜய் தான் ரஜினி கமலுக்கு பிறகு மிக பெரிய அந்தஸ்தை பெற்ற நடிகர்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் விஜய் அஜித் சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜத்தில் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இதை ரசிகர்களுக்கு தெரிந்தும் சில நேரத்தில் தன்னுடைய நடிகரை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்நிலையில் இசைமைப்பாளர் கங்கை அமரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் விஜய் அஜித் பற்றி வெளிவராத ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்,

அதாவது கடந்து ஆண்டு அஜித் விஜய் இருவரும் தங்களது குடும்பத்துடன் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒன்றாக தங்கி இருந்து தங்களது நேரத்தை செலவிட்டனர், இதை கங்கை அமரன் நேரில் பார்த்தாக குறிப்பிட்டார்.

 


Post your comment





Related News
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை
அஜித்துடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த சோகம்
அஜித் வாழ்வில் மறக்க முடியாத மைல்ஸ்டோன்? என்ன தெரியுமா
விஜய் சேதுபதியின் `கவண்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி
விஜய்யின் பைரவா நஷ்டத்தை கொடுத்ததா- அதிர்ச்சி ஆதாரத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்
விஜய், சூர்யா படங்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்தது இந்த ஏரியா விநியோகஸ்தர்களா?
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
விஜய்யின் 62வது படத்தை இவர்தான் இயக்குகிறாரா?
தல அஜித் தான் அதுக்கு காரணம்! சாந்தனு பாக்யராஜ் ஓப்பன் டாக்
கருத்துக்கணிப்பில் நம்பர் 1 இடத்தில் விவேகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions