விஜய் சேதுபதிக்கு வில்லனான அஜித் வில்லன்!

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு வில்லனான அஜித் வில்லன்!

‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

மேலும் இதன் படப்பிடிப்பு வரும் மே 11-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக கபீர் சிங் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் வேதாளம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர். விஜய் சேதுபதியின் நண்பர் காமன்மேன் பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

 


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions