அஜித் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுத்தது இதனால்தான்!

Bookmark and Share

அஜித் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுத்தது இதனால்தான்!

அஜித் – சிவா இணையும் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அவரோ பின்னர் தான் அஜித் படத்தில் நடிக்கவில்லை என கூறிவிட்டார்.

இதற்கான காரணம் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது. அஜித் படத்தில் நடிக்க கேட்ட அதே தேதியில் இவர் கே.வி.ஆனந்த் படத்துக்காக கால்ஷீட் கொடுத்துவிட்டாராம். அதனால்தான் அஜித் படத்தில் நடிக்கவில்லையாம்.

 


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions