அஜித்தின் அடுத்த படத்தில் உள்ள விஜய் சேதுபதி பட கனக்ஷன்!

Bookmark and Share

அஜித்தின் அடுத்த படத்தில் உள்ள விஜய் சேதுபதி பட கனக்ஷன்!

சிவா இயக்கிவரும் ‘தல 57’ படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.

இது இன்டர்நேஷனல் க்ரைம் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இப்படத்தின் கதையில் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து பணியாற்றியுள்ளார். இதேபோல் விரைவில் திரைக்கு வரவிருக்கும் விஜய் சேதுபதியின் கவண் படத்தின் கதையும் இவருடையது தானாம்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions