தல பிறந்தநாளில் தளபதி ரசிகர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்துள்ள விஜய்59 படக்குழு

Bookmark and Share

தல பிறந்தநாளில் தளபதி ரசிகர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்துள்ள விஜய்59 படக்குழு

அட்லி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் படத்தின், படப்பிப்பு வேகமாகநடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் படபிடிப்பு 70% முடிந்துள்ள நிலையில் விஜய் மற்றும் எமிஜாக்சன்-க்கு இடையே உள்ள காட்சிகள் பதிவு செய்வதற்காக படக்குழு தற்போது கோவா சென்றுள்ளது.

விஜய் 59 ஏப்ரல் 14, 2016-ல் வெளியிடலாம் என்று இருந்தார்கள் ஆனால் தற்போது கபாலி படத்தை தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் விஜய்59 படத்தை மே 1-ல் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

மே-1 என்றாலே எல்லாருக்கும் தெரியும் நம்ம தல அஜித் பிறந்தநாள். அதனால் தல பிறந்தநாள் அன்று தளதபதி ரசிகர்களுக்கு பெரிய விருந்து தான்!!


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions