தல சென்டிமென்ட்டை ஃபாலோ செய்யும் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

தல சென்டிமென்ட்டை ஃபாலோ செய்யும் விஜய் ஆண்டனி!

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் சைத்தான்.
இதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கியுள்ளது.

இதைதொடர்ந்து அண்மையில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் வரும் நவம்பர் 17-ம் தேதி வியாழக்கிழமையில் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அஜித்தான் தனது படங்களை வியாழக்கிழமைகளில் வெளியிடுவார் என்பதும் தற்போது விஜய் ஆண்டனியும் இதை ஃபாலோ செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions