அஜித் தான் அதில் சிறந்தவர் – விக்ரம் கருத்து!

Bookmark and Share

அஜித் தான் அதில் சிறந்தவர் – விக்ரம் கருத்து!

நடிகர் விக்ரம், சுதந்திர தின ஸ்பெஷலாக காபி வித் டிடி ஸ்பெஷல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், தமிழ் சினிமாவில் மிகவும் அழகாக ட்ரஸ் அணிபவர் அஜித் தான் என கூறியுள்ளார்.

இவரும் அஜித்தும் ஆரம்ப காலங்களில் உல்லாசம் எனும் படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். மேலும் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பழைய நட்பை மறவாமல் நண்பருக்கு சர்ப்பிரைஷ் கொடுத்த அஜித்!
விஜய்,அஜித்தை ஒன்று சேர்க்க முயற்சிக்கும் விக்ரம்
என்னை முதலில் நம்பியவர் அஜித் சார்தான் – பிரபல நடிகர் உருக்கம்!
தல அஜித் வழியை பின்பற்றும் சீயான் விக்ரம்!
விக்ரமுடன் மீண்டும் கைகோர்க்கும் தல அஜீத்
சிகரம் தொடு பர்ஸ்ட் லுக்கை பார்த்து விக்ரம் பிரபுவை பாராட்டிய அஜீத்
அஜித் வழியை பின்பற்றும் விக்ரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions