விக்ரமுடன் மீண்டும் கைகோர்க்கும் தல அஜீத்

Bookmark and Share

விக்ரமுடன் மீண்டும் கைகோர்க்கும்  தல அஜீத்

முருகதாஸ் தயாரித்துள்ள விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள’ மற்றும் தனுஷ் தயாரித்துள்ள விஜய் சேதுபதியின் ‘நானும் ரௌடிதான்’ ஆகிய படங்கள் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அஜித், விக்ரமுடன் இணைந்து ரசிகர்களுக்கு தரிசனம் தரவிருக்கிறாராம். அதாவது விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள’ படம் வெளியாகும் அரங்குகளில் அஜித்தின் ‘வேதாளம்’ பட டீஸரையும் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்.

கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ‘உல்லாசம்’ படத்தில் அஜித், விக்ரம் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இருவரையும் பார்க்கவிருக்கும் ரசிகர்கள் உல்லாசத்தில் இருக்கின்றார்களாம்.

அஜித்தின் அறிமுக படமான ‘அமராவதி’யில் அஜித்திற்கு டப்பிங் கொடுத்தது விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பழைய நட்பை மறவாமல் நண்பருக்கு சர்ப்பிரைஷ் கொடுத்த அஜித்!
விஜய்,அஜித்தை ஒன்று சேர்க்க முயற்சிக்கும் விக்ரம்
என்னை முதலில் நம்பியவர் அஜித் சார்தான் – பிரபல நடிகர் உருக்கம்!
அஜித் தான் அதில் சிறந்தவர் – விக்ரம் கருத்து!
தல அஜித் வழியை பின்பற்றும் சீயான் விக்ரம்!
சிகரம் தொடு பர்ஸ்ட் லுக்கை பார்த்து விக்ரம் பிரபுவை பாராட்டிய அஜீத்
அஜித் வழியை பின்பற்றும் விக்ரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions