என்னை முதலில் நம்பியவர் அஜித் சார்தான் – பிரபல நடிகர் உருக்கம்!

Bookmark and Share

என்னை முதலில் நம்பியவர் அஜித் சார்தான் – பிரபல நடிகர் உருக்கம்!

’தல 57’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை இயக்குனர் சிவா நேற்று டிவிட்டரில் வெளியிட்டார். இதில் அஜித், ஹாலிவுட் பட ஹீரோ லெவலுக்கு இருப்பதாக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.அந்தவகையில் நடிகர் விக்ரம் பிரபு இந்த போஸ்டரை பார்த்துவிட்டு ஒரு ட்வீட் போட்டார்.

அது என்னவென்றால், ” அஜித் சார் மீண்டும் ஃபிட்டான உடற்கட்டுக்கு மாறியது மகிழ்ச்சியளிக்கிறது. நான் நடிகனாக வேண்டும் என எண்ணியபோது என்னை முதலில் ஊக்கப்படுத்தியது அவர்தான்” என்றார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions