விஸ்வாசம் படத்தின் வில்லன் பற்றி கசிந்த சூப்பர் தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தின் வில்லன் பற்றி கசிந்த சூப்பர் தகவல்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், விவேகம் படத்தை அடுத்து இவர் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைய உள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.

 விசுவாசம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வில்லனாக யார் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாக தொடங்கியுள்ளது.

வினோத் இயக்கத்தில் கார்த்தி இயக்கத்தில் உருவாகி இருந்த தீரன் அதிகாரகிம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் அபிமன்யூசிங்.

 இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தல அஜித் நடிப்பில் பாயும் புலி, அவருடைய படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார், இதனால் அபிமன்யு சிங்கிற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions