அஜித்தை மீண்டும் இயக்கும் விஷ்ணுவர்தன்?

Bookmark and Share

அஜித்தை மீண்டும் இயக்கும் விஷ்ணுவர்தன்?

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்துக்கு 56-வது படமாகும். இப்படத்திற்கு பிறகு தனது 57-வது படத்தை இயக்கும் வாய்ப்பை விஷ்ணுவர்தனுக்கு அஜித் அளித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

அஜித்தும்-விஷ்ணுவர்தனும் ஏற்கெனவே இணைந்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ என பெரிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர். அடுத்த படத்தில் இவர்கள் இணைவதை அஜித் ரசிகர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே, அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது. 

அஜித் தற்போது சிறுத்தை சிவா படத்தில் பிசியாக நடித்து வருகிறார். விஷ்ணுவர்தனும் ஆர்யா-கிருஷ்ணாவை வைத்து ‘யட்சன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு, புதிய படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
மெகா ஹிட் இயக்குனருடன் தல-59 படத்திற்கு பேச்சு வார்த்தை - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
தல அஜித்தின் 58வது படத்தின் இயக்குனர் இவர்தானா?
அம்மன், அருந்ததி வரிசையில் இடம்பிடிக்க வரும் சிவநாகம்… மீண்டும் விஷ்ணுவர்தன்!
ஆரம்பம் படத்தால் இந்திய அளவில் கலக்கும் அஜித்..!
ராஜராஜ சோழன் கெட்டப்பில் தல.. அஜித்? அடுத்த படம் இதுதான்
சரித்திர படத்தில் நடிக்கும் அஜித்? கதை சொல்லிய விஷ்ணுவர்தன்
ஹாலிவுட் ரீமேக் படத்தில் தல!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions