விஸ்வாசம் படத்தில் அஜித் பற்றி வெளிவந்த தகவல் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் அஜித் பற்றி வெளிவந்த தகவல் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்திற்காக நான்காவது முறையாக சிவாவுடன் இணைந்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு விஸ்வாசம் என அறிவிக்கப்பட்டதே தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை, படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக மட்டும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் தல அஜித் வடசென்னை பாஷையில் பேச உள்ளதாகவும் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன, மேலும் இயக்குனர் சிவா ஏற்கனவே ஒரு பேட்டியில் அஜித்திற்காக போலீஸ் கதாபாத்திரத்தில் கதை உருவாக்கி இருப்பதாக கூறியிருந்தார்.

 இதனால் இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், இருப்பினும் அறிவிப்புகள் வரும் வரை காத்திருப்போம்.

 


Post your comment





Related News
நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.!
விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம் என்னாச்சு? அஜித் பாடுகிறாரா? - டி இம்மான் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.!
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் மெகா சூப்பர் ஹிட் நாயகியா? அனுஷ்கா இல்லையா? - லேட்டஸ்ட் அப்டேட்.!
விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்
விஸ்வாசம் படத்தின் பட்ஜெட், பாடல்கள், அஜித்தின் கேரக்டர் பற்றி கசிந்த தகவல் - கொண்டாடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions