ஒரே நாளில் அஜித்தின் அமர்க்களமான சாதனை!

Bookmark and Share

ஒரே நாளில் அஜித்தின் அமர்க்களமான சாதனை!

அஜித்தின் விசுவாசம் வருமுன்னே ஒரு நேற்று சமூக வலைதளங்களில் பெரும் கொண்டாட்டம் இடம் பெற்றது. அனைத்து ரசிகர்களும் செம குஷியில் இருந்தனர். அப்படியென்ன ஸ்பெஷல் என்றால் அஜித்தின் 26 ம் வருட சினிமா கொண்டாட்டம் தான். ஆனால் அஜித்தின் சமூகவலைதளம் பக்கம் கூட வர விரும்பாதவர்.

நல்ல விதமாக நேரத்தை பயன்படுத்துவதில் அவருக்கு ஆர்வம். ரசிகர்கள் மன்றங்கள் இல்லாவிடிலும் அவரது ரசிகர்கள் அவரின் பிறந்தநாள் போன்றே நேற்றும் ஆதரவற்ற குழந்தை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என முக்கிய இடங்களில் அன்னதானம் செய்து அசத்தியுள்ளனர். இதற்காக #26YrsOfUnparalleledAJITH என்ற டேக் 2 லட்சத்திற்கும் அதிகமான டிவீட்ஸ் பெற்றுள்ளது.


Post your comment





Related News
அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த ஹாட் அப்டேட்
கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் அஜித்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
அஜித்தின் விசுவாசம் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக மற்றொரு நடிகை- யாரு பாருங்க
நயன்தாராவிற்காக சிவாவிடம் கோரிக்கை வைத்த அஜித் - வெளிவராத விஸ்வாச ரகசியம்.!
விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம் என்னாச்சு? அஜித் பாடுகிறாரா? - டி இம்மான் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions