விஸ்வாசம் என்னாச்சு? அஜித் பாடுகிறாரா? - டி இம்மான் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!

Bookmark and Share

விஸ்வாசம் என்னாச்சு? அஜித் பாடுகிறாரா? - டி இம்மான் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!

தல அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.

டி. இம்மான் இந்த படத்தின் மூலம் அஜித்துடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஸ்வாசம் படத்தை பற்றி பேசியுள்ளார்.

தற்போது இரண்டு பாடல்களுக்கான வேலைகள் நடந்து வருகிறதாம். முதல் கட்ட படப்பிடிப்பில் இந்த பாடல்கள் படமாக்க உள்ளதாம். மேலும் அஜித் ஓகே சொன்னால் அவரை இந்த படத்தில் பாட வைக்க தயாராக உள்ளதாக டி.இம்மான் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions