விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!

அஜித் இப்போது சிவா இயக்கும் விசுவாசம் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் செட் போட்டு நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் அஜித்தின் எவ்வளவு பெரிய ரசிகர் என்பது எல்லாம் நமக்கு தெரிந்தது தான்.

அண்மையில் நடந்த சீமராஜா பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அஜித்தின் விசுவாசம் படம் குறித்து பேசினார். விஷயம் என்னவென்றால் அஜித் போன்ற பெரிய நடிகரின் படத்தில் டி.இமான் அவர்கள் கமிட்டாகி இருப்பதாக செய்தி கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டதாக பேசியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions