இத்தனை ஆயிரம் பேர் தேடினார்களா விவேகம் பர்ஸ்ட் லுக்கை- சாதனை

Bookmark and Share

இத்தனை ஆயிரம் பேர் தேடினார்களா விவேகம் பர்ஸ்ட் லுக்கை- சாதனை

அஜித் நடிப்பில் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. இதில் அஜித் 6 பேக் உடம்புடன் தோற்றமளிக்க ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

இப்படத்தின் தலைப்பும் நேற்று தான் வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே, அஜித் படத்தை பற்றி எந்த நியூஸ் வந்தாலும் சமூக வலைத்தளே அதிரும்.

அதேபோல் நேற்று மட்டுமே 50 ஆயிரம் பேருக்கு மேல் விவேகம் என்ற வார்த்தையை கூகுலில் தேடியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி ரசிகர்கள் விவேகம் தலைப்பை உலக லெவலில் ட்ரெண்ட் செய்து அசத்தினர்.


Post your comment





Related News
பதறவைக்கும் விவேகம் படத்தின் அஜித் புதிய புகைப்படம்
இது மிகவும் கடும் ரிஸ்க், என்ன செய்யவிருக்கின்றது விவேகம் படக்குழு?
ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித்- விவேகம் பட வியாபாரத்தில் மாஸ் காட்டிய தல
அஜித்தை போல் மாறிய விவேகம் பட வில்லன்
அஜித் நடிக்கும் விவேகம் படம் தள்ளிப்போகிறதா? உண்மை என்ன
அஜித்தின் 6 பேக் உடற் கட்டிற்கு இந்த டயட் (உணவுமுறை) தான் காரணம்- வெளிவந்த உண்மைத்தகவல்
அஜித்தின் விவேகம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?
அஜித்தின் ‘விவேகம்’ ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது?
இந்த ஆங்கில படத்தின் காப்பியா அஜித்தின் விவேகம் பட போஸ்டர்
அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் எப்போது- கசிந்த தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions