விவேகம் தான் இன்றும் நம்பர்-1, சூப்பர் ஸ்டாரால் கூட முடியவில்லையா!

Bookmark and Share

விவேகம் தான் இன்றும் நம்பர்-1, சூப்பர் ஸ்டாரால் கூட முடியவில்லையா!

அஜித் நடிப்பில் ஆகஸ்ட மாதம் திரைக்கு வரவிருக்கும் படம் விவேகம். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பியது.இந்த டீசர் 50 நிமிடத்தில் ஒரு லட்சம் லைக்ஸுகளை தாண்டி இந்தியாவில் புதிய சாதனை ஒன்றை படைத்தது.

இதை சல்மான் கானின் டியூப்லைட் ட்ரைலர் முறியடிக்கும் என எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், முறியடிக்கவில்லை.அதேபோல் நேற்று வெளியான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் டீசரும் இந்த சாதனையை முறியடிக்க தவறியது.

இதன் மூலம் அஜித்தின் விவேகம் டீசர் தான் தற்போதும் குறைந்த நிமிடத்தில் ஒரு லட்சம் லைக்ஸ் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.


Post your comment





Related News
ஸ்பைடர் படத்தை பார்த்து இந்த நடிகரை பாராட்டாமல் இருக்க முடியாதாம்.!
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
ஸ்பைடர் தமிழகத்தில் எத்தனை கோடிக்கு தெரியுமா விலைபோகின்றது!
தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன முருகதாஸ் படம்
முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் கைகோர்கும் மகேஷ் பாபு
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்
பிரபல இயக்குனர் மரணத்தால் தள்ளிப்போன மகேஷ் பாபுவின் Spyder பட டீஸர் வெளியீடு- இதோ புதிய தேதி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions