இந்த ஆங்கில படத்தின் காப்பியா அஜித்தின் விவேகம் பட போஸ்டர்

Bookmark and Share

இந்த ஆங்கில படத்தின் காப்பியா அஜித்தின் விவேகம் பட போஸ்டர்

தல அஜித் ரசிகர்களின் நீண்டநாள் ஆசை அண்மையில் நிறைவேறியுள்ளது. அதாவது அவர் நடித்துவரும் 57வது படத்தின் பஸ்ட் லுக் பார்க்க வேண்டும், பெயர் தெரிய வேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர் அது நிறைவேறிவிட்டது.

இந்நிலையில் இந்த பட போஸ்டர் வுல்ல்ரின் லோகன் என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரை காப்பியடித்து விவேகம் பட போஸ்டர் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
அஜித் நடிக்கும் விவேகம் படம் தள்ளிப்போகிறதா? உண்மை என்ன
அஜித்தின் 6 பேக் உடற் கட்டிற்கு இந்த டயட் (உணவுமுறை) தான் காரணம்- வெளிவந்த உண்மைத்தகவல்
அஜித்தின் விவேகம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?
அஜித்தின் ‘விவேகம்’ ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது?
அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் எப்போது- கசிந்த தகவல்
இத்தனை ஆயிரம் பேர் தேடினார்களா விவேகம் பர்ஸ்ட் லுக்கை- சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions