அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் எப்போது- கசிந்த தகவல்

Bookmark and Share

அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் எப்போது- கசிந்த தகவல்

அஜித்தின் விவேகம் படத்தின் ஃபஸ்ட் லுக் பற்றி பாலிவுட் பிரபலங்கள் வரை பேச ஆரம்பித்துவிட்டனர். தல அஜித்தின் உடலமைப்பு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் பற்றிய தகவல் கசிந்துள்ளது. மே 1 அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்பட டீஸர் வெளியாகும் என கூறப்படுகிறது.

அதோடு ஆடியோ வெளியீடும் ஜுன் முதல் வாரத்தில் நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

ஆனால் இந்த தகவல்கள் பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.


Post your comment





Related News
விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?
பல போட்டிகளுக்கு இடையில் சேலத்தில் அதிக விலைபோன அஜித்தின் விவேகம்
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு
விவேகம் படத்தில் வில்லனும், ஹீரோவும் அஜீத்தா?: தல டபுள் ரோலா?
இது என்னடா கொடுமை: பிரபாஸுக்கு வந்த அதே சோதனை அஜீத்துக்கும்
அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ
அஜித் பிறந்தநாளில் டீசர் வராதது இதனால் தானா?
பாலிவுட்டில் பெரிய தொகைக்கு விலைபோன அஜித்தின் விவேகம்- வாங்கியது இவர்தான்
அஜித்தின் விவேகம் பட வில்லன் விடும் சவால்- என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions