பாலிவுட்டில் பெரிய தொகைக்கு விலைபோன அஜித்தின் விவேகம்- வாங்கியது இவர்தான்

Bookmark and Share

பாலிவுட்டில் பெரிய தொகைக்கு விலைபோன அஜித்தின் விவேகம்- வாங்கியது இவர்தான்

அஜித்தின் விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று உறுதியாக தெரியவில்லை.

ஆனால் படத்தின் ஒவ்வொரு ஃபஸ்ட் லுக்கையும் படக்குழு வெளியிட்டு வருகின்றனர். அதோடு வரும் மே 18ம் தேதி அஜித்தின் விவேகம் பட டீஸரும் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் படத்தின் ஹிந்தி சினிமா சாட்டிலைட் உரிமையை GoldMine என்ற நிறுவனம் சார்பில் மனேஷ் என்பவர் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

இவ்வளவு தொகைக்கு அஜித்தின் படம் விலைபோய்யுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிவா இயக்கும் இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால், அக்ஷாரா ஹாசன் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.


Post your comment





Related News
விவேகம் தான் இன்றும் நம்பர்-1, சூப்பர் ஸ்டாரால் கூட முடியவில்லையா!
அஜித்திற்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்- வருத்தத்தில் ரசிகர்கள்
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
விஜய் படத்தை விட ரூ 10 கோடி அதிகமா? வேறு லெவலுக்கு சென்ற அஜித்
விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?
பல போட்டிகளுக்கு இடையில் சேலத்தில் அதிக விலைபோன அஜித்தின் விவேகம்
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு
விவேகம் படத்தில் வில்லனும், ஹீரோவும் அஜீத்தா?: தல டபுள் ரோலா?
இது என்னடா கொடுமை: பிரபாஸுக்கு வந்த அதே சோதனை அஜீத்துக்கும்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions