அஜித்தின் ‘விவேகம்’ ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது?

Bookmark and Share

அஜித்தின் ‘விவேகம்’ ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது?

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிவரும் ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கட்டுமஸ்தான உடம்புடன் அஜித் தோன்றிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த உற்சாகத்துடனேயே அஜித் பிறந்தநாளான மே 1-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஜுன் முதல் வாரத்தில் இப்படத்தின் ஆடியோவையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 

 


Post your comment





Related News
பதறவைக்கும் விவேகம் படத்தின் அஜித் புதிய புகைப்படம்
இது மிகவும் கடும் ரிஸ்க், என்ன செய்யவிருக்கின்றது விவேகம் படக்குழு?
ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித்- விவேகம் பட வியாபாரத்தில் மாஸ் காட்டிய தல
அஜித்தை போல் மாறிய விவேகம் பட வில்லன்
அஜித் நடிக்கும் விவேகம் படம் தள்ளிப்போகிறதா? உண்மை என்ன
அஜித்தின் 6 பேக் உடற் கட்டிற்கு இந்த டயட் (உணவுமுறை) தான் காரணம்- வெளிவந்த உண்மைத்தகவல்
அஜித்தின் விவேகம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?
இந்த ஆங்கில படத்தின் காப்பியா அஜித்தின் விவேகம் பட போஸ்டர்
அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் எப்போது- கசிந்த தகவல்
இத்தனை ஆயிரம் பேர் தேடினார்களா விவேகம் பர்ஸ்ட் லுக்கை- சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions