அஜித்தின் விவேகம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?

Bookmark and Share

அஜித்தின் விவேகம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?

அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் MGR பிலிம் சிட்டியில் விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. செட் வடிவமைப்பாளர் மிலன் போட்டிருந்த அந்த பிரம்மாண்ட செட்டில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

மறுபடியும் விவேகம் படக்குழு பல்கேரியா செல்ல இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. அதோடு அங்கு ஒரு மாதத்தற்கு படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions