அஜித்தின் 6 பேக் உடற் கட்டிற்கு இந்த டயட் (உணவுமுறை) தான் காரணம்- வெளிவந்த உண்மைத்தகவல்

Bookmark and Share

அஜித்தின் 6 பேக் உடற் கட்டிற்கு இந்த டயட் (உணவுமுறை) தான் காரணம்- வெளிவந்த உண்மைத்தகவல்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆனது அஜித்தின் விவேகம் பர்ஸ்ட் லுக். இதில் அஜித் 6 பேக் உடற்க்கட்டுடன் இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதற்காக அஜித் தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்தார் என அஜித்தின் ட்ரையினர் யூசுப் கூறினார்.

தற்போது அஜித் இந்த உடற்க்கட்டிற்காக இந்த உணவுமுறையை தான் கடைப்பிடித்தார் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

தினமும் வேகவைத்த சிக்கன், சப்பாத்தி அதனுடன் கொஞ்சம் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவாராம். மேலும், அஜித் ஜிம்மில் இருந்த போது எடுத்த புகைப்படம் அல்லது வீடியோ விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
அஜித் நடிக்கும் விவேகம் படம் தள்ளிப்போகிறதா? உண்மை என்ன
அஜித்தின் விவேகம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?
அஜித்தின் ‘விவேகம்’ ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது?
இந்த ஆங்கில படத்தின் காப்பியா அஜித்தின் விவேகம் பட போஸ்டர்
அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் எப்போது- கசிந்த தகவல்
இத்தனை ஆயிரம் பேர் தேடினார்களா விவேகம் பர்ஸ்ட் லுக்கை- சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions