ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!

Bookmark and Share

ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!

தமிழ் சினிமாவில் வாரந்தோறும் பல படங்கள் வெளியாகின்றன, இந்த படத்தின் பர்ஸ்ட் ஷோ முடிவடைவதற்கு முன்னனரே அந்த படத்தை பற்றி விமர்சனங்கள் வெளியாகி விடுகின்றன, இந்த விமர்சனங்களை பொறுத்து தான் படத்தின் வெற்றியம் தோல்வியும் அமைகிறது.

இருப்பினும் ஒரு சில விமர்சனங்கள் விவேகம் போன்ற நல்ல படங்களையும் தவறான விமர்சனங்களால் பாழாக்கி விடுகின்றன, இவ்வாறாக முன்னணி நடிகரான நிவின் பாலி ரிச்சி பட ப்ரோமோஷன் விழாவில் பேசியுள்ளார்.

மேலும் ஒரு படத்தை பற்றி கருத்து தெரிவிப்பது தவறல்ல, கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. படங்களை விமர்சிப்பவர்கள் ஒரு படத்தை எடுத்து முடிப்பதில் எவ்வளவு சிரமும் சிக்கல்களும் உள்ளது என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்
படம் பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்: தமிழ் இயக்குனர்கள் பற்றி நிவின் பாலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions