அஜித் பிறந்தநாளில் டீசர் வராதது இதனால் தானா?

Bookmark and Share

அஜித் பிறந்தநாளில் டீசர் வராதது இதனால் தானா?

அஜித்தின் 46 வது பிறந்தநாளை சமீபத்தில் தான் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். ஆனால் அவர்களுக்கு அன்று விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.இதற்கிடையில் ஒரு ஹெவி லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி மிகுந்த ட்ரண்டானது.

ரசிகர்கள் இதை பயங்கரமாக கொண்டாடினார்கள்.படக்குழுவை பொறுத்தவரை அன்றைய நாளில் டீசரை வெளியிட ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள். இதற்கான Visuals எல்லாம் பிரமாதமாக எடுத்துவிட்டார்களாம். இதில் அஜித்தின் முக்கிய வசனங்கள் இருக்குமாம்.

ஆனால் படப்பிடிப்பு மலைப்பகுதியில் நடைபெற்றதால் அங்கே பருவ நிலை மாற்றம், மற்றும் டப்பிங் செய்ய வெகு தூரம் வரவேண்டியிருந்ததால் சற்று இடைஞ்சல் இருந்ததாம்.இதனாலேயே டீசரை அஜித் பிறந்தநாளில் வெளியிடமுடியாமல் போனதாம்.


Post your comment





Related News
மலேசியா பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய டாப் 7 தமிழ் படங்கள் -முதலிடம் யாருக்கு பாருங்க.!
விவேகம் படத்தில் மாஸ் பாடலை எழுதியவர் சூர்யா படத்தில்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
விவேகத்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா?
விவேகம் தான் இன்றும் நம்பர்-1, சூப்பர் ஸ்டாரால் கூட முடியவில்லையா!
அஜித்திற்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்- வருத்தத்தில் ரசிகர்கள்
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
விஜய் படத்தை விட ரூ 10 கோடி அதிகமா? வேறு லெவலுக்கு சென்ற அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions