விவேகம் படத்தில் வில்லனும், ஹீரோவும் அஜீத்தா?: தல டபுள் ரோலா?

Bookmark and Share

விவேகம் படத்தில் வில்லனும், ஹீரோவும் அஜீத்தா?: தல டபுள் ரோலா?

சென்னை: விவேகம் படத்தில் வில்லன், ஹீரோ என்று இரண்டு கதாபாத்திரங்களில் அஜீத் நடிக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் விவேகம் பட டீஸர் நள்ளிரவு வெளியானது. டீஸர் வெளியான 12 மணிநேரத்திற்குள் அதை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

விவேகம் டீஸர் கபாலி டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது. தேசிய ஊடகங்கள் கூட விவேகம் டீஸர் பற்றி செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் டீஸரை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது.அதாவது படத்திலும் வில்லனும் அஜீத்தே, ஹீரோவும் அஜீத்தே தானா என்பதே ரசிகர்களின் சந்தேகம்.

தங்களின் சந்தேகத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.அஜீத் இரட்டை வேடங்களில் நடித்துள்ளது ஒன்று புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விவேகம் தான் இன்றும் நம்பர்-1, சூப்பர் ஸ்டாரால் கூட முடியவில்லையா!
அஜித்திற்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்- வருத்தத்தில் ரசிகர்கள்
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
விஜய் படத்தை விட ரூ 10 கோடி அதிகமா? வேறு லெவலுக்கு சென்ற அஜித்
விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?
பல போட்டிகளுக்கு இடையில் சேலத்தில் அதிக விலைபோன அஜித்தின் விவேகம்
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு
இது என்னடா கொடுமை: பிரபாஸுக்கு வந்த அதே சோதனை அஜீத்துக்கும்
அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions