இது மிகவும் கடும் ரிஸ்க், என்ன செய்யவிருக்கின்றது விவேகம் படக்குழு?

Bookmark and Share

இது மிகவும் கடும் ரிஸ்க், என்ன செய்யவிருக்கின்றது விவேகம் படக்குழு?

விவேகம் இந்த வருடத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம். சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடிக்கும் படம்.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை மட்டும் ரூ 50 கோடிக்கு விற்கவுள்ளதாக நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம். ஆனால், பிரச்சனையே இங்கு தான்.

ஏனெனில் வேதாளம் குறைந்த பணத்திற்கு விற்று மிகப்பெரிய லாபம் பெற்ற படம், ஆனால், விவேகம் விற்பதே பெரியத்தொகை.

தமிழகத்தில் மட்டும் ரூ 80 கோடி வரை வசூல் செய்தால் தான் சுமாரான லாபமே கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது, அதனால், தான் சமீபத்தில் வந்த பைரவா, சிங்கம்-3 கூட நல்ல வசூல் தந்தும் லாபம் இல்லாமல் போனதன் காரணம்.

என்ன தான் தல படம் இத்தனை கோடி வியாபாரம் ஆகின்றது என காலரை தூக்கிவிட்டாலும், விநியோகஸ்தரும் காலரை தூக்கிவிடனுமே? பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
யாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் தல அஜித் படம் - கொண்டாடும் ரசிகர்கள்..!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
அஜித்தின் " வி " தலைப்பிற்கு விடுதலை, ரசிகர்கள் மகிழ்ச்சி.!
மலேசியா பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய டாப் 7 தமிழ் படங்கள் -முதலிடம் யாருக்கு பாருங்க.!
விவேகம் படத்தில் மாஸ் பாடலை எழுதியவர் சூர்யா படத்தில்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
விவேகத்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions