அஜித் நடிக்கும் விவேகம் படம் தள்ளிப்போகிறதா? உண்மை என்ன

Bookmark and Share

அஜித் நடிக்கும் விவேகம் படம் தள்ளிப்போகிறதா? உண்மை என்ன

அஜித் குறித்த தகவல்கள் புதியதாக வந்தால் ரசிகர்களுக்கு தினமும் கொண்டாட்டமே. படம் பற்றிய அப்டேட்ஸ்க்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறார்கள்.

தற்போது அவர் நடிக்கும் விவேகம் படம் 80 % படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஏற்கனவே படம் வரும் ஜுன் 22 விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என் படக்குழு அதிர்ச்சி சர்ஃப்ரைஸ் கொடுத்தது.

இதற்கு முன்னதாக படம் அஜித் பிறந்தநாளான மே 1ல் வெளியாகும் என எதிர்பார்த்தாலும் முடிவு மாற்றப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ரசிகர்களுக்கு தல 57 டீம் இப்போது படத்தை சில நாட்கள் தள்ளி சுதந்திர தின ரிலீஸாக 5 நாட்களுக்கு முன்னதாகவே ஆகஸ்ட் 10ல் வெளியிருகிறார்களாம்.

அஜித் வியாழக்கிழமை செண்ட்டிமெண்ட் இங்கேயும் வருகிறது என்பது கூடுதல் தகவல்.


Post your comment





Related News
விவேகம் படத்தில் வில்லனும், ஹீரோவும் அஜீத்தா?: தல டபுள் ரோலா?
இது என்னடா கொடுமை: பிரபாஸுக்கு வந்த அதே சோதனை அஜீத்துக்கும்
அஜித்தால் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்- இறுதியாக விஜய் 61 பட பெயர் ரிலீஸ் தேதி இதோ
அஜித் பிறந்தநாளில் டீசர் வராதது இதனால் தானா?
பாலிவுட்டில் பெரிய தொகைக்கு விலைபோன அஜித்தின் விவேகம்- வாங்கியது இவர்தான்
அஜித்தின் விவேகம் பட வில்லன் விடும் சவால்- என்ன தெரியுமா?
உயிரை பணயம் வைக்கும் அஜித்- ரசிகர்கள் பதட்டம்
பதறவைக்கும் விவேகம் படத்தின் அஜித் புதிய புகைப்படம்
இது மிகவும் கடும் ரிஸ்க், என்ன செய்யவிருக்கின்றது விவேகம் படக்குழு?
ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித்- விவேகம் பட வியாபாரத்தில் மாஸ் காட்டிய தல







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions