யாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் தல அஜித் படம் - கொண்டாடும் ரசிகர்கள்..!

Bookmark and Share

யாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் தல அஜித் படம் - கொண்டாடும் ரசிகர்கள்..!

அஜித் படங்களின் டீஸர், டிரைலர் பற்றிய சாதனைகளை சொல்லவே தேவையில்லை. ஒரு போட்டியுடனே சாதனைகளை ரசிகர்கள் கணக்கு பார்ப்பார்கள். அப்படி அஜித்தின் நடித்த விவேகம் படத்தின் டிரைலர் பல சாதனைகள் செய்தது.

சிறிய நேரத்தில் 500K லைக்குகளை பெற்ற டிரைலர் என்ற பெருமை விவேகம் பட டிரைலருக்கு இருக்கிறது. தற்போது டிரைலர் வந்து ஒரு வருடம் ஆனதையடுத்து ரசிகர்கள் #1YrOfVivegamTrailerDay என்ற டாக்கில் டிரண்ட் செய்து வருகின்றனர்.

டிரைலர் சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்க முடியவில்லை, வரும் காலங்களில் ஏதாவது ஒரு பெரிய நடிகரின் படம் விவேகம் சாதனையை முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
அஜித்தின் " வி " தலைப்பிற்கு விடுதலை, ரசிகர்கள் மகிழ்ச்சி.!
மலேசியா பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய டாப் 7 தமிழ் படங்கள் -முதலிடம் யாருக்கு பாருங்க.!
விவேகம் படத்தில் மாஸ் பாடலை எழுதியவர் சூர்யா படத்தில்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
விவேகத்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions