ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு

Bookmark and Share

ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு

அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் ரசிகர்களை கொண்டாட வைத்துவிட்டது. டீஸரில் இடம்பெற்ற Never Ever Give Up என்ற வசனம் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.இந்நிலையில் படக்குழு Never Ever Give Up என்ற பெயரில் ஒரு பாடலை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்க, கபிலன் வைரமுத்து வரிகளை எழுதியுள்ளாராம்.இந்த பாடலில் வரும் வரிகள் 25 வருட சினிமா பயணத்தில் அஜித்தின் கடின உழைப்பை வர்ணிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் டிஸரில் வந்த வசனத்தை டிரண்ட் ஆக்க, இதனாலேயே வசனத்தை வைத்து ஒரு பாடலை உருவாக்க படக்குழு முடிவு செய்ய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மாஸ்
துப்பாக்கி, போக்கிரி அடுத்து இந்த படமா- மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்
மலேசியாவில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்
அஜித் பிறந்தநாள் முடிந்தது அடுத்து இளையதளபதி தான்- அதிரடி ஆரம்பம்
ரசிகர்களை சந்திக்க ரஜினி போட்ட கண்டிஷன்?
பாகுபலி 2 முதல் வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- மிரண்ட திரையுலகம்
பெண்களுக்கு அவசியம் தன்னம்பிக்கை - நடிகை சினேகா..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions