விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?

Bookmark and Share

விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?

விவேகம் படத்தின் டீசர் சமீபத்தில் வந்து சமூக வலைத்தளங்களை கலக்கியது. இந்த டீசர் பல சாதனைகளை படைத்துவிட்டது.இந்நிலையில் இப்படம் அஜித்தின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என கூறப்பட்டது.

தற்போது அதை நிரூபிக்கும் பொருட்டு இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விவேக் ஓப்ராய் படத்தின் பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்.இவர் கூறுகையில் ‘விவேகம் ஒரு த்ரில்லர் கதையம்சம் கொண்ட படம், இதன் பட்ஜெட் ரூ 120 கோடி’ என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
விவேகம் படத்தில் நான் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா?
இந்த படம் பாகுபலி சாதனையை முறியடிக்கும்! விவேகம் வில்லன்
விவேக் ஓபராய் வில்லன் இல்லையா! உண்மையான விவேகம் வில்லன் யார்?
தல ரசிகர்களே கொஞ்சம் இதை செய்யமுடியுமா! விவேகம் வில்லன்
அஜித்தின் வில்லனுக்கு அடித்த யோகம்
இத்தனை நாடுகளில் உருவாகிறதா ‘தல 57’ – ஆச்சரிய தகவல்!
அஜித் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் : விவேக் ஓபராய்
பெண் குழந்தைக்கும் தந்தையானார் நடிகர் விவேக் ஓபராய்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நடிகர் விவேக் ஓபராய் சாமி தரிசனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions