மலேசியா பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய டாப் 7 தமிழ் படங்கள் -முதலிடம் யாருக்கு பாருங்க.!

Bookmark and Share

மலேசியா பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய டாப் 7 தமிழ் படங்கள் -முதலிடம் யாருக்கு பாருங்க.!

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் பெரும்பாலும் தல தளபதி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தான் மாறி மாறி சாதனை படைத்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த வருடம் வெளியாகி மலேசிய பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய டாப் 7 படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

 மெர்சல்- MYR 7.24 M (5 Days)

சிங்கம் 3- MYR 3.67 M (4 Days)

விவேகம்- MYR 3.26 M (4 Days)

பைரவா- MYR 3.18 M (4 Days)

பாகுபலி 2- MYR 3.1 M (3 Days)

வேலையில்லா பட்டதாரி 2- MYR 2.54 M (3 Days)

வேலைக்காரன்- MYR 2.36 M (3 Days)

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions