அஜித்திற்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்- வருத்தத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

அஜித்திற்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்- வருத்தத்தில் ரசிகர்கள்

அஜித்தின் ரசிகர்கள் பலம் படத்திற்கு படம் அதிகரித்து வருகின்றது. இவரின் விவேகம் டீசர் பல சாதனைகளை படைத்து வருகின்றது.அப்படியிருக்க விவேகம் படத்தின் படப்பிடிப்பில் அஜித்தின் தோல்பட்டையில் அடிப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே அஜித்திற்கு அந்த பகுதியில் அடிப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது, ஆனால், பல்கேரியாவில் படப்பிடிப்பு என்பதால் ஓய்வு எடுத்தால் இன்னும் நாட்கள் அதிகமாகும்,படப்பிடிப்பு செலவு அதிகமாகும் என்பதால், அஜித் வலியுடன் படத்தில் நடித்து கொடுத்துவிட்டாராம், படத்திற்கு படம் அஜித்திற்கு ஏதாவது அடிப்படுவது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்து வருகின்றது.


Post your comment





Related News
மலேசியா பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய டாப் 7 தமிழ் படங்கள் -முதலிடம் யாருக்கு பாருங்க.!
விவேகம் படத்தில் மாஸ் பாடலை எழுதியவர் சூர்யா படத்தில்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
விவேகத்தால் அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த சிக்கல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா?
விவேகம் தான் இன்றும் நம்பர்-1, சூப்பர் ஸ்டாரால் கூட முடியவில்லையா!
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
விஜய் படத்தை விட ரூ 10 கோடி அதிகமா? வேறு லெவலுக்கு சென்ற அஜித்
விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions