டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே

Bookmark and Share

டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே

அஜித் ரசிகர்களுக்கு விவேகம் படக்குழு கொடுத்த ஒரு பெரிய பரிசு என்றால் அது இப்பட டிஸர் தான். மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிக்கவே இல்லை ரசிகர்களுக்கு.வெளியான முதலில் இருந்தே யூடியூப் சாதனை பட்டியலில் இடம்பிடித்த டீஸர் இன்னும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

மே 11ம் தேதி வெளியான இப்பட டீஸரை இதுவரை 14 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்த தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இதனால் வழக்கம் போல் ரசிகர்கள் #Vivegamteaser, #VIVEGAMTeaserHits14MViews போன்ற டாக்குகளை கிரியேட் செய்து டாப் டிரண்ட் செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மாஸ்
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு
துப்பாக்கி, போக்கிரி அடுத்து இந்த படமா- மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்
மலேசியாவில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்
அஜித் பிறந்தநாள் முடிந்தது அடுத்து இளையதளபதி தான்- அதிரடி ஆரம்பம்
ரசிகர்களை சந்திக்க ரஜினி போட்ட கண்டிஷன்?
பாகுபலி 2 முதல் வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- மிரண்ட திரையுலகம்
பெண்களுக்கு அவசியம் தன்னம்பிக்கை - நடிகை சினேகா..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions